ஒவ்வொரு பிறந்த தினம் வரும் போதும் ஒரு சிறு பயம் மனதில் வரத்தான் செய்கிறது
வயது கூடுவதால் வரும் பயம் அல்ல "என் வயதிற்கு தகுந்த மன முதிர்ச்சியை அடைந்துவிட்டேனா என்ற குழப்பத்தால் வரும் பயம் ".
எங்க ஊருப்பக்கம் ஒன்னு சொல்லுவாங்க " வயசுதான் ஆகுது கழுதைக்கு ஆகுரப்புல ஆனா வயசுக்கு தகுந்த அறிவிருக்க பாருன்னு " ஒருவேளை அதனால் வந்த குழப்பமாக இருக்குமோ
என்ன செய்ய குழப்பத்துலையே ஓடுது வாழ்கை
No comments:
Post a Comment