Friday, 13 January 2012

தந்தையாக தன் மகளுக்கு
எதையும் விட்டுக் கொடுக்கும்
ஆண்கள்
கணவனாக தன் மனைவிக்கு
 எதையும் விட்டுக் கொடுப்பதில்லை
   

1 comment:

  1. நீங்கள் பெரும்பான்மையான ஆண்களின் அணுகுமுறையை குறிப்பிடுகிறீர்கள் ! ஆனால் சிலர் மனைவிக்காக விட்டுகொடுக்கிறார்கள் !

    ReplyDelete