"ஒன்னுக்கு ஒன்னு ஒன்றிணைந்த இந்த உலகத்துல அன்பு மட்டும் இங்கு அனாதையா " - நந்தலாலா திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் . "நந்தலாலா " இந்த திரைப்படம் மிஸ்கின் இயக்கி நடித்த படம் .பாடல் வரிகள் போலவே படமும் அருமையான ஒரு கவிதை தான்.மிஸ்கின் படங்களில் வாய் மொழிக்கான தேவை மிகவும் குறைவுதான்.
மெளனம் சொல்லும் மனதின் வலியும்,உடல் மொழியால் சொல்லப்படும் உள்ளது உணர்வுகளும் அருமை .
No comments:
Post a Comment