Monday, 12 March 2012

தேடல்



காதலைத் தந்தாய்
கனவைத் தந்தாய்
கண்ணியமான வாழ்வைத் தந்தாய்
நட்பைத் தந்தாய்
நேசத்தைத் தந்தாய்
ஆனாலும் தேடல் கொண்ட மனது
இன்னும் எதையடா தேடுகிறது உன்னிடம்  

6 comments:

  1. இன்றுதான் உன் வலைத்தளம் வருகிறேன் ஓவியா..

    அண்ணா என்று அழைத்திருக்காய்.. மகிழ்ச்சி..



    பதிவுகள் அனைத்தையும் அகரம் முதல் வாசித்துவிட்டேன்.. எளிய தமிழில் அழகாய் இருந்தது..



    ஒரு சின்ன ஆலோசனை: dynamic template ஐ மாற்றிவிடவும்.. பெரும்பாலானோர் இதனை விரும்புவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி இனி வரும் பதிவுகளிலும் குறைகள் இருப்பின் நீங்கள் அதை சுட்டிக்காட்ட வேண்டும் என விரும்புகின்றேன்

      நன்றிகளுடன்
      தமிழ் ஓவியா

      Delete
  2. இன்னும் தேடுங்கள்
    இனிதாய்த் தேடுங்கள்
    சலிப்பும் வேண்டாம்
    வெறுப்பும் வேண்டாம்
    கிட்டாது என்ற கிளர்ச்சியும் வேண்டாம்
    மெய் நோக்கா கண் துஞ்சா
    உரக்கத் தேடினால்
    ஒருநாள் கிட்டும்
    நீர் தேடிய எதுவும்.
    வாழ்த்துக்கள் ஓவியா
    அன்புடன் என்றும் இனியவன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கும் , அன்புக்கும் மிக்க நன்றி சார்

    நன்றிகளுடன்
    தமிழ் ஓவியா

    ReplyDelete