நட்புச் சரித்திரம்----------------------தவறு செய்பவன் மனிதன் பரிகாரம் தேடிப் பகிர்பவன் நண்பன்
ஆதரவு காட்டி அணைக்கும் நட்பு
அகிம்சையால் மனம் தேற்றி
மெளனமாய் வலி நீக்கி
வலிய கரம் கொண்டு மீட்டெடுக்கும்
மறக்கப்பட்டு மீண்டது நண்பனாய்
இல்லாமல் தவறு தொடரின்
விட்டு விலகியும் நின்று விடும்
No comments:
Post a Comment