Wednesday, 11 January 2012

யாரிடமும் எங்கிருந்தும் எதையும் எதிர்பார்காதவர்களே இந்த உலகில் நிம்மதியான மனிதர்கள்.      

1 comment:

  1. யாரும் எதையும் எதிர்பார்க்காத மனிதர்கள் இல்லை ! அப்படி யாரவது உங்களிடம் சொன்னால் உங்களை முட்டாளாக்குகிறார் என்று அர்த்தம் ! உங்களிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை என்று சொல்லி உங்களிடம் எதையோ எதிர் பார்க்கிறார் என்று அர்த்தம் ! ! நீங்க எழுதிய கவிதை என்றால் அதில் பொருளில் பிழை !

    ReplyDelete