Tuesday, 24 January 2012

அழகு

எல்லாமே அழகு தான் 
இயற்கையின் படைப்பில் 
அது அருமை , சுமார் , பிரமாதம் ,
நன்றாக இல்லை என முரண்படுவது  
(மனதின்) மனிதனின் பார்வையில்தான் 

1 comment:

  1. மிக மிக சரியான பார்வை ..............அற்புதம் !

    ReplyDelete